வடலுார் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் 21ம் தேதி நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அன்புச்செல்வன் செய்திக்குறிப்பு:வடலுார் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதையொட்டி கடலுார் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்படுகிறது.
அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும்.மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 2ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment