சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியான வாட்ஸ்அப் இனி நோக்கியா எஸ்40 தளத்தில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோக்கியா ஆஷா போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ்அப் இனி நோக்கியா சிம்பயான் எஸ்60, பிளாக்பெரி ஓஎஸ், பிளாக்பெரி 10, விண்டோஸ் போன் 8.0 மற்றும் இதர பழைய இயங்குதளத்திலும் இயங்காது.
நோக்கியா ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 31, 2018 முதல் நோக்கியா எஸ்40 இயங்குதளத்தில் இயங்காது என அறிவித்தது.
இதன் மூலம் நோக்கியா ஆஷா 201, நோக்கியா ஆஷா 205 சேட் எடிசன், நோக்கியா ஆஷா 210, நோக்கியா ஆஷா 230 சிங்கிள் சிம், நோக்கியா ஆஷா 230 டுயல் சிம், நோக்கியா ஆஷா 300, நோக்கியா ஆஷா 302, நோக்கியா ஆஷா 303, நோக்கியா ஆஷா 305, நோக்கியா ஆஷா 306, நோக்கியா ஆஷா 308, நோக்கியா ஆஷா 309, நோக்கியா ஆஷா 310, நோக்கியா ஆஷா 311, நோக்கியா ஆஷா 500, நோக்கியா ஆஷா 501, நோக்கியா ஆஷா 502, நோக்கியா ஆஷா 503துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment