பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என்று அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோட்டில் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறுகையில், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் .அதேபோல் படித்து முடித்து வேலை கிடைத்த பின்னர் செல்போன், கார் போன்றவை தானாக கிடைக்கும் என்று அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment