அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது - தமிழக அரசு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது - தமிழக அரசு

வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், சம்பளம் பிடிக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது - தமிழக அரசு நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று அறிவிப்பு; 






காலை, மாலை 2 வேளைகளில் வருகையை உறுதிப்படுத்த கையெழுத்திடவும் ஆணை- தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன். ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது. போராட்டத்தில் ஈடுபடும் தலைமைச்செயலக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக அரசு.




🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment