தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த இரு தினங்களுக்கு குளிர் நிலவும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் உறைபனி நீடிக்கும் எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment