எந்தெந்த பொருட்களை அரசு தடைசெய்துள்ளது என்பதில் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள்! அவர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக விவரங்கள்!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எந்தெந்த பொருட்களை அரசு தடைசெய்துள்ளது என்பதில் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள்! அவர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக விவரங்கள்!!




1. உணவுப்பொருட்களை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பேக்கிங் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் ஆகியவற்றை உணவகங்களில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.

 2. தண்ணீர் பாக்கெட்டுகளுக்கான பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் கேரிபேக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

 3. உட்புறம் பிளாஸ்டிக் பூச்சுள்ள காகிதக் கப்புகள், பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்புகள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.

 4. டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பைகள் போன்றவை தடைசெய்யப்ப்பட்டுள்ளன.


 5. கட்சிகள் தோரணம் கட்டப்பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொடிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.


 தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்:

 *1. உணவுப் பொருட்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்

 *2. பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள்

*3. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள்

 *4. பிளாஸ்டிக் குவளைகள்

 *5. நீர் நிரப்பப் பயன்படும் பைகள்

 *6. நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள்

 *7. பிளாஸ்டிக் தூக்குப் பைகள்

 *8. பிளாஸ்டிக் கொடிகள்

 *9. பிளாஸ்டிக் விரிப்புகள்

 *10. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள்

 *11. பிளாஸ்டிக் தேனீர் குவளைகள்

 *12. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்

 *13. பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்

*14. நெய்யாத பிளாஸ்டிக் பைகள்


 பிளாஸ்டிக் - மாற்றுப் பொருட்கள்:

 *1. வாழையிலை

 *2. பாக்கு மர இலை

 *3. அலுமினியத் தாள்

 *4. காகிதச் சுருள்*

 *5. தாமரை இலை

 *6. கண்ணாடி / உலோக குவளைகள்

 *7. மூங்கில் / மரப் பொருட்கள்

 *8. காகிதக் குழல்கள்

 *9. துணி / காகிதம் / சணல் பைகள்

 *10. காகிதம் / துணிக் கொடிகள்

 *11. பீங்கான் பாத்திரங்கள்

 *12. மண் கரண்டிகள்

 *13. மண் குவளைகள்



 துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment