Thulir Science Tips பச்சரிசி சாப்பிடுவது நல்லதா, புழுங்கல் அரிசி சாப்பிடுவது நல்லதா, - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Thulir Science Tips பச்சரிசி சாப்பிடுவது நல்லதா, புழுங்கல் அரிசி சாப்பிடுவது நல்லதா,





சிலர் பச்சரிசி சாப்பிட்டுப் பழகியிருப்பார்கள். சிலர் புழுங்கல் அரிசி சாப்பிட்டுப் பழகியிருப்பார்கள். பச்சரிசியில் கலோரி அதிகம். புழுங்கல் அரிசியில் கலோரி குறைவு. ஒரு கிலோ பச்சரிசியில் 3620 கலோரியும் 12% நீர்ச்சத்தும் இருக்கின்றன. ஒரு கிலோ புழுங்கல் (வேக வைக்கப்பட்ட நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி) அரிசியில் 1098 கலோரியும் 73% நீர்ச்சத்தும் இருக்கின்றன. 





சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் பச்சரிசியையும் சத்து குறைவாக கிடைக்க வேண்டும் என்றால் புழுங்கல் அரிசியும் பயன்படுத்தலாம். பச்சரிசியைவிடக் கைக்குத்தல் அரிசியில் சத்து இன்னும் அதிகமாக இருக்கும், துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment