பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், கல்வி நிறுவனங்களில் 25% அளவுக்கு இடங்கள் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்களில் நடப்பாண்டில் 2 ஆயிரத்து 338 இடங்களையும், ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் 620 இடங்களையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment