Flash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Flash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

▪️அரசின் ஒரு ரூபாய் வருமானத்தில் ஊழியர்களுக்கே 71 காசுகள் செலவு செய்வதாக அரசு வக்கீல் தகவல் 



 ▪️ஜாக்டோ ஜியோ வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர் வாதம் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது? 

 - ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின்போதும் அரசு ஊழியர்கள்-தனியார் ஊழியர்கள் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரிப்பு *அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்"* *ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"* *அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?"

* *B.E, M.B;B.S, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?* *போராட்ட நாட்களை விடுமுறை நாட்களாக கருதி ஏன் சம்பளம் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி* - ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸

No comments:

Post a Comment

Please Comment