Big flash news வருமான உச்ச வரம்பு உயர்வு 2.5 லட்சத்தில் இருந்து 5லட்சம் ஆக மாறியது புதுடெல்லி : தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வருமான வரி உச்சவரம்பு உயர்வால் 3 கோடி நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவர் என்றும், வரி விலக்கு சலுகையால் அரசுக்கு ரூ.18,000 கோடி வரி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Search This Site
New
Big flash news வருமான உச்ச வரம்பு உயர்வு 2.5 லட்சத்தில் இருந்து 5லட்சம் ஆக மாறியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please Comment