பென்ஷனர்களும் பலனடையும் வகையில் சிறப்பு திட்டம் ! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பென்ஷனர்களும் பலனடையும் வகையில் சிறப்பு திட்டம் !

ஏழாவது சம்பளக்கு பரிந்துரையின் படி, அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட்டது. பென்ஷனர்களும் பலனடையும் வகையில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பணிக்கொடை உச்ச வரம்பு, 10 லட்சத்திலிருந்து, 20 லட்சம் ஆக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் பேசினார். 






 மேலும், ஏழாவது சம்பளக்குழு பரிந்துரையின் படி, அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட்டது. பென்ஷனர்களும் பலனடையும் வகையில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் பெருமிதத்துடன் பேசினார். குறைந்தபட்ச பென்ஷன் திட்டத்தின் கீழ், 18 வயது உடைய தாெழிலாளி, மாதம், குறைந்தபட்சம், 55 ரூபாய் செலுத்தினால் போதுமானது. 





மாத ஊதியம், 15 ஆயிரத்திற்கு கீழ் பெறுபவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவதற்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், பி.எப். சந்தாதாரர்கள் உயிரிழக்க நேரிட்டால், 6 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். பியூஷ் கோயல் பேசினார். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment