உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

சென்னை: கட்டட கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊரமைப்பு மற்றும் திட்டமிடல் துறையில், கட்டட கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பதவிக்கு, தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.தேர்வில் தேர்ச்சி பெற்று, விதிகளின் படி, முன்னிலையில் உள்ளவர்களுக்கு, வரும், 20ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இதற்கான விபரங்களை,www.tnpsc.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment