*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*
🔸 தினம் ஒரு சிந்தனை
வெற்றியின்போது தட்டும் பத்துவிரல்களை விட, தோல்வியின்போது கண்ணீரைத் துடைக்கும் ஒற்றை விரலே மிக உயர்ந்தது.
🔸 தினம் ஒரு வீட்டு வைத்தியம்
பசும்பாலில் சிறிதளவு ஓமம் போட்டு காய்ச்சி காலையில் குடிக்க தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.
🔸 தினம் ஒரு தகவல்
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பிறந்த ஊர் சின்ன மருதூர்.
🔸 தினம் ஒரு சமையல் டிப்ஸ்
புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜி செய்தால் மணமும் சுவையும் சூப்பராக இருக்கும்.
🔸 தினம் ஒரு பொன்மொழி
எந்தப் பொருள்களிடம் ஆசை இல்லையோ, அந்தப் பொருள்களால் நமக்கு துன்பம் வராது.
-திருக்குறள்
இன்று பிப்ரவரி 25 - உலக வேலையற்றோர் தினம்.

No comments:
Post a Comment
Please Comment