டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 




குரூப்-1 பணிக்கான முதல்நிலை தேர்வு, வரைபட ஓவியர் நிலை-3 பதவிக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. இதனை பதிவேற்ற ஏப்ரல் 20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment