SLAS TEST - தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

SLAS TEST - தகவல்

**அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி* (நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்) பள்ளிகளுக்கும் 09.04.2019 அன்று நடைபெறும். 


 **7-ஆம் வகுப்பின் அனைத்து மாணவர்களுக்கும்* நடைபெறும். 

 **09.04.2019 அன்று மதியம் (2.30-4.30 -2 மணி நேரம்) SLAS தேர்வு* நடைபெறுவதால் அன்று தேர்வுக்கு 7ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் கலந்துக் கொள்ள உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும். 




 *வருகை புரியாத மாணவர்களை கழித்து மீதமுள்ள மாணவர்களுக்கு வரிசை எண் உருவாக்கப்பட்டு *அவர்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும்* 


 * தேர்வு நாளுக்கு முன்னதாகவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு *OMR Sheet -ல் பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கவும்*. 

 * SLAS தேர்வு அன்று மாணவர்கள் *OMR Sheet -ல் மாணவர் விவரங்கள் மற்றும் வினாக்களுக்கான விடைகளை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்* என்ற தகவலை மாணவர்களுக்கு தெளிவுபட பயிற்றுவிக்க வேண்டும் *Blue அல்லது Black Ball point Pen* தான் பயன்படுத்தப்பட வேண்டும். 


 * ஏழாம் வகுப்பில் அனைத்து மாணவர்களின் *ஆதார் எண் பிறந்த தேதி மற்றும் EMIS எண்களை* தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். 




 * 9.4.2019 அன்று மதியம் மாணவர்களுக்கான *வருகைப்பதிவேட்டை போட்ட பிறகு அதை Xerox copy எடுத்து* தங்கள் பள்ளிக்கு வரும் Invigilator-இடம் ஒப்படைக்கவும். முன்பே நகல் எடுக்க வேண்டாம். 


 * சிறப்பான முறையில் தேர்வு நடத்த *முன் திட்டமிடல் மிக மிக அவசியமானது.* ஆகவே மேற்கூறிய முறைகளை பின்பற்றி தேர்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாக அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment