நீங்கள் பட்டதாரியா..? வேலைக்கு அழைக்கிறது கரூர் வைசியா வங்கி! Are you a graduate ..? Karur Vaisia Bank! calls - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீங்கள் பட்டதாரியா..? வேலைக்கு அழைக்கிறது கரூர் வைசியா வங்கி! Are you a graduate ..? Karur Vaisia Bank! calls

நீங்கள் பட்டதாரியா..? வேலைக்கு அழைக்கிறது கரூர் வைசியா வங்கி! Are you a graduate ..? Karur Vaisia Bank! calls 





கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



 பணி: Business Development Associate 


 தகுதி: 


ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 



 வயது வரம்பு : 28.02.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். சம்பளம்: மாதம் ரூ.18,000 + இதர சலுகைகள் வழங்கப்படும். பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


 விண்ணப்பிக்கும் முறை: http://www.kvbsmart.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/Norms_20190327I.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019

No comments:

Post a Comment

Please Comment