ஐபிபிஎஸ் பி.ஓ. தேர்வுக்கான தற்காலிக முடிவுகள் வெளியீடு IPBS PO Release of temporary results for selection
வங்கிப்பணியில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வுகளில் ஐபிபிஎஸ் தேர்வும் ஒன்றாகும். ஐபிபிஎஸ் அமைப்பு இந்தத் தேர்வை நடத்துகிறது. ஐபிபிஎஸ் பி,ஓ. ( IBPS PO VII 2017) தேர்வை எழுதியவர்கள் இணையதளம் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தற்போது தற்காலிக முடிவு மட்டுமே வெளியாகி உள்ளது. முழுமையான முடிவுகள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐபிபிஎஸ் இணையதளத்தில் தேர்வு முடிவுகளைப்
பார்க்க,
1. https://ibps.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.
2. CRP PO/MT என்பதை கிளிக் செய்யவும்.
3. View Provisional Allotment என்பதை கிளிக் செய்யவும்.
4. பதிவு எண் மற்றும் பாஸ்வேர்ட் / பிறந்த தேதியை டைப் செய்து குறீயிட்டு எண்ணையும் சரியாக டைப் செய்து முடிவுகளைப் பார்க்கலாம்.

No comments:
Post a Comment
Please Comment