டயர் மெக்கானிக் வேலை செய்யும் 60 வயது பெண்மணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டயர் மெக்கானிக் வேலை செய்யும் 60 வயது பெண்மணி

டயர் மெக்கானிக் வேலை செய்யும் 60 வயது பெண்மணி




ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்த வேலைகளை கூட தற்போது பெண்கள் மிக அசால்ட்டாக செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந் சாந்திதேவி என்ற 60 வயது பெண், டெல்லியில் டயர் ரிப்பேர் பார்க்கும் தொழிலை செய்து வருகிறார். டிரக் உள்பட அனைத்து வாகனங்களின் டயர்களை இவரே தனியாக கழட்டி ரிப்பேர் செய்து மாட்டிவிடுவார். 




இதன் மூலம் வருமானத்தில் தனது குடும்பத்தை இவர் காப்பாற்றி வருகிறார். டயரை கழட்டி, ரிப்பேர் பார்த்துவிட்டு மீண்டும் டயரை மாட்ட இவர் உதவிக்கு கூட யாரையும் வைத்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்த தொழில் மட்டுமின்றி டீக்கடையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமைக்கும் உழைப்புக்கும் ஒரு சல்யூட் அடிப்போம்




டயர் மெக்கானிக் வேலை செய்யும் 60 வயது பெண்மணி

No comments:

Post a Comment

Please Comment