சவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை!

சவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை!



>

சவுத் இந்தியன் வங்கியில், புரொபிசனரி மேனேஜர் (IT), புரொபிசனரி சீனியர் மேனேஜர் (IT), எக்சிகியூடிவ் / அதிகாரி போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 




பணிகள் & காலிப்பணியிடங்கள்: 


புரொபிசனரி மேனேஜர் (IT), 

புரொபிசனரி சீனியர் மேனேஜர் (IT), 

எக்சிகியூடிவ் / அதிகாரி உள்ளிட்ட பலபணிகள். 

மொத்தம் = 29 காலிப்பணியிடங்கள்


>

முக்கிய தேதிகள்: 


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.05.2019 



ஊதியம்: 


புரொபிசனரி மேனேஜர் (IT), புரொபிசனரி சீனியர் மேனேஜர் (IT) போன்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக, ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.51,490 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கு, பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு. 



தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம்: 


பொது பிரிவினர் - ரூ.800 எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.200 



வயது வரம்பு: 


அதிகபட்சமாக 40 வயதுடையவராக இருத்தல் வேண்டும். பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு. 


>

கல்வித்தகுதி: 


பி.டெக் / பி.இ (CS / IT / EC / EEE / AEI) / எம்.சி.ஏ / எம்.எஸ்சி (CS / IT) / பி.எஸ்சி (Agri) / எம்.எஸ்சி (Agri) / எம்.பி.ஏ (Finance / Banking) போன்ற பட்டப்படிகளில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு துறைகளில் பயின்று, குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 



குறிப்பு: 


குறிப்பிட்ட சில பணிகளுக்கு, பணி அனுபவம் அவசியம். பணிகளுக்கேற்ப பணி அனுபவங்கள் மாறுபடும்.



விண்ணப்பிக்கும் முறை: 


ஆன்லைனில், www.southindianbank.com - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். 


மேலும், இது குறித்த தகவல்களுக்கு, https://www.southindianbank.com/Careers/careersdetails.aspx?careerid=163 - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.




சவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை!

No comments:

Post a Comment

Please Comment