எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- செண்டாக் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- செண்டாக்

எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- செண்டாக் 



எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செண்டாக் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு நேற்று முதல் வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்பு

நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். அரசு மருத்துவக் கல்லூரியில் 106 எம்பிபிஎஸ் இடங்களும், 42 பி.ஏ.எம்.எஸ் இடங்களும், 29 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன என்றும் செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- செண்டாக்

No comments:

Post a Comment

Please Comment