குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பம்..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பம்..!

குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பம்..! 


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்



மேலும் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment