EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK தனிப்பட்ட அடையாளங்கள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK தனிப்பட்ட அடையாளங்கள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும்

EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK தனிப்பட்ட அடையாளங்கள் சில தமிழிலும் ஆங்கிலத்திலும் 



 (உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும்) 





 1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm 

 2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead 

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger 

 4.இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee 

 5.வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle 


 6.வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow 


 7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb 

 8.வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh 

`முதல் நாளிலேயே 150-க்கும் அதிகம்!' - மாணவர் சேர்க்கையில் ஹாட்ரிக் படைத்த திருப்பூர் அரசுப் பள்ளி



 9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek 

 10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder 

 11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow 

 12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear 


 குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்

No comments:

Post a Comment

Please Comment