சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு 



தற்போதைய ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் பழங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உலர் பழங்களை எடுத்துக்கொள்ளும்போது அது சர்க்கரை மற்றும் க்லேசம்யக் அளவை உடனடியாக உயர்த்தி விடும்.

ஒரு கப் திராட்சையில் 27 கிராம் கார்போஹைட்ரேட் இருந்தால் ஒரு கப் உலர் திராட்சையில் 115 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும். இதை சாப்பிடுவது திராட்சை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதை கடினமானதாக்கி விடும் என்பதாகும் .

No comments:

Post a Comment

Please Comment