கப்பலில் இருந்து ராக்கெட்: முதல் முறையாக விண்ணில் செலுத்தியது சீனா - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கப்பலில் இருந்து ராக்கெட்: முதல் முறையாக விண்ணில் செலுத்தியது சீனா

கப்பலில் இருந்து ராக்கெட்: முதல் முறையாக விண்ணில் செலுத்தியது சீனா 









வழக்கமான ஏவுதளங்களுக்குப் பதிலாக, கப்பலில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது கப்பலில் இருந்து, "லாங் மார்ச்-11' ரக ராக்கெட்டை சீனா புதன்கிழமை விண்ணில் செலுத்தியது. இதுபோன்ற நடமாடும் ஏவுதளத்திலிருந்து சீனா ராக்கெட் செலுத்துவது இதுவே முதல் முறையாகும். 



வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த அந்த ராக்கெட், இரண்டு சோதனை செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் இருந்து ராக்கெட்: முதல் முறையாக விண்ணில் செலுத்தியது சீனா

No comments:

Post a Comment

Please Comment