அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? பி.இ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? பி.இ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? 



பி.இ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறவும். 


மொத்த காலியிடங்கள் : 02 

 பணி: திட்ட தொழில்நுட்பவியலாளர் - 01 

 தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 


சம்பளம்: மாதம் ரூ. 15,000 முதல் ரூ.25,000 பணி: திட்ட இணையாளர் - 01 தகுதி: பொறியியல் துறையில் பி.இ. சிவில் பிரிவில் பிஇ முடித்வர்கள், எம்.எஸ்.சி ஜியோனிஃபார்மிக்ஸ், ஜியாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


சம்பளம்: மாதம் ரூ. 20,000 முதல் ரூ.35,000 தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : 
Director, 
Institute of Remote Sensing, 
Anna University, 
Chennai - 600 025. 



 மேலும் முழுமையான விவரங்கள் அறிய, விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.06.2019

No comments:

Post a Comment

Please Comment