TNPSC குரூப் 4 தேர்வு குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC குரூப் 4 தேர்வு குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!!

TNPSC குரூப் 4 தேர்வு குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!! 



TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் TNPSC இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Read this also >விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை ஒரு லிட்டர் ரூ.600; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

 மேலும் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. TNPSC குரூப் 4 தேர்வு குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!!

No comments:

Post a Comment

Please Comment