பள்ளியில் தினமும் குழந்தைகள் தோப்புக் கரணம் போடுவதைக் கட்டாயமாக்க ஹரியானா அரசு திட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளியில் தினமும் குழந்தைகள் தோப்புக் கரணம் போடுவதைக் கட்டாயமாக்க ஹரியானா அரசு திட்டம்

இட-வலமாக கைகளை குறுக்கே வைத்து காதுகளை பிடித்து தரையில் அமர்ந்து எழும்போது மூளை சுறுசுறுப்படையும் என நம்பப்படுகிறது. 



எனவே, சூப்பர் பிரெயின் யோகா என்ற பெயரில் பள்ளியில் தினந்தோறும் நடக்கும் அதிகாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் 14 முறை தோப்புக் கரணம் போட வைக்க ஹரியானா பள்ளிக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை முயற்சியாக இத்திட்டத்தை பிவானியில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளியில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment