'காமராசரின் முதல்வன்' விருது: மாணவ, மாணவியருக்கு அழைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'காமராசரின் முதல்வன்' விருது: மாணவ, மாணவியருக்கு அழைப்பு

'காமராசரின் முதல்வன்' விருது: மாணவ, மாணவியருக்கு அழைப்பு 






தர்மபுரி, அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம், மாவட்ட கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில், 'காமராசரின் முதல்வன்' விருது மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், முதல் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று, விண்ணப்பங்களை, வேணுகோபால், நிறுவனர், அன்னை கஸ்தூரிபா சேவாசங்கம், 16 காமராஜ் இல்லம், வெளிப்பேட்டை தெரு, தர்மபுரி, 636701 என்ற முகவரிக்கு, 25க்குள் அனுப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment