17,400 சம்பளத்தில் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் வேலை
மத்திய அரசின் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
தீயணைப்பாளர் (Firemen) பிரிவில் 59 பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.17,400 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.cochinshipyard.com என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.cochinshipyard.com/career.htm என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:18.10.2019

No comments:
Post a Comment
Please Comment