வரலாற்றில் இன்று 20/10/2019
நாடும் ⚖ நடப்பும்
🇪🇬 வரலாற்றில் இன்று 🇪🇬
🌹ஞாயிறு 🌹
✍பதிவு நாள்: 20-10-2019
கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன
🔵நிகழ்வுகள்
🖌1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது.
🖌1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
🖌1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
🖌1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
🖌1904 – சிலியும் பொலிவியாவும் தமது எல்லைகளை நிர்ணயிக்கும் அமைதி உடன்பாட்டை ஏற்றுக் கொண்டன.
🖌1941 – கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்சி செருமனியரால் கொல்லப்பட்டனர்.
🖌1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை செருமனியிடமிருந்து மீட்டது.
🖌1944 – கிளீவ்லாந்து நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.
🖌1947 – பாக்கித்தானும், ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்தின.
🖌1952 – கென்யாவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
🖌1961 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது.
🖌1962 – சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.
🖌1968 – அமெரிக்காவின் முன்னாள் முதலாவது சீமாட்டி ஜாக்குலின் கென்னடி கிரேக்கத் தொழிலதிபர் அரிசுடாட்டில் ஒனாசிசு என்பவரைத் திருமணம் புரிந்தார்.
🖌1973 – இரண்டாம் எலிசபெத் மகாராணி சிட்னி ஒப்பேரா மாளிகையைத் திறந்து வைத்தார்.
🖌1976 – மிசிசிப்பி ஆற்றில் ஜார்ஜ் பிரின்சு என்ற பயணிகள் கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
🖌1982 – மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் ஸ்பர்த்தாக், மற்றும் டச்சு ஆர்லெம் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.
🖌1982 – இலங்கையில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
🖌1991 – இந்தியாவின் உத்தரகாசியில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
🖌2001 – இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
🖌2004 – முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
🖌2011 – லிபிய உள்நாட்டுப் போர்: தேசிய இடைக்காலப் பேரவை போராளிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் முஅம்மர் அல் கதாஃபியை அவரது சொந்த நகரில் கைப்பற்றிப் படுகொலை செய்தனர்.
🔵பிறப்புகள்
🖌1632 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய கட்டிடக்கலைஞர் (இ. 1723)
🖌1822 – தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய நீதிபதி (இ. 1896)
🖌1854 – ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (இ. 1891)
🖌1859 – ஜான் டூயி, அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (இ. 1952)
🖌1874 – எமில் போஸ், செருமானிய இயற்பியலாளர் (இ. 1911)
🖌1884 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1-வது பிரதமர் (இ. 1952)
🖌1891 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1974)
🖌1894 – ஆலிவ் தோமசு, அமெரிக்க நடிகை (இ. 1920)
🖌1904 – புபேசு குப்தா, இந்திய அரசியல்வாதி (இ. 1981)
🖌1909 – மீ. கல்யாணசுந்தரம், தமிழக அரசியல்வாதி (இ. 1988)
🖌1913 – கந்தையா திருஞானசம்பந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1995)
🖌1917 – சே. மா. செல்லத்தம்பு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
🖌1920 – வீராசாமி ரிங்காடு, மொரிசியசு நாட்டின் ஆளுனர் (இ. 2000)
🖌1923 – தொ. மு. சி. ரகுநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001)
🖌1923 – வி. எஸ். அச்சுதானந்தன், கேரள மாநிலத்தின் 20வது முதலமைச்சர்
🖌1925 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2007)
🖌1938 – க. சின்னத்தம்பி, ஈழத்துக் கல்வியியலாளர்
🖌1946 – எல்ஃபிரெட் எலினெக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய எழுத்தாளர்
🖌1951 – கிளாடியோ ரனெய்ரி, இத்தாலியக் கால்பந்து வீரர்
🖌1954 – ந. செல்வராஜா, இலங்கை நூலகவியலாளர், ஆய்வாளர்
🖌1956 – டேனி பாயில், ஆங்கிலேய இயக்குநர்
🖌1957 – குமார் சானு, இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்
🖌1958 – விக்கோ மோர்டென்சென், அமெரிக்க நடிகர்
🖌1962 – சிறீதர் பிச்சையப்பா, இலங்கை மேடை, தொலைக்காட்சி நாடகக் கலைஞர் (இ. 2010)
🖌1963 – நவ்ஜோத் சிங் சித்து, இந்தியத் துடுப்பாட்டக்காரர்
🖌1964 – கமலா ஆரிசு, அமெரிக்க அரசியல்வாதி
🖌1971 – ஸ்னூப் டாக், அமெரிக்க ராப் கலைஞர்
🖌1974 – பா. விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்
🖌1977 – ரிச்சர்ட் ரிசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
🖌1978 – வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்
🔵இறப்புகள்
🖌1570 – யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி. 1496)
🖌1631 – மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர் (பி. 1550)
🖌1936 – ஆனி சலிவன், அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1866)
🖌1972 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (பி. 1885)
🖌1984 – கார்ல் பெர்டினான்ட் கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க உயிரியலாளர் (பி. 1896)
🖌1984 – பால் டிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1902)
🖌1997 – ஜீவா ஜீவரத்தினம், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1939)
🖌2008 – ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933)
🖌2011 – முஅம்மர் அல் கதாஃபி, லிபியத் தலைவர் (பி. 1942)
🖌2014 – ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)
🖌2016 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி (பி. 1939)
🔵சிறப்பு தினம்
🖌புரட்சி தினம் (குவாத்தமாலா)
🖌உலகப் புள்ளியியல் தினம்
🖌உலக எலும்புப்புரை தினம்.
➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:
Post a Comment
Please Comment