கால்சியம் சத்து விழிப்புணர்வு தினம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கால்சியம் சத்து விழிப்புணர்வு தினம்

வரலாற்றில் இன்று அக்டோபர் 20 கால்சியம்சத்து விழிப்புணர்வு தினம் 


இன்றைய தினம் கால்சியம்சத்து விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது 

உடலுக்கு முழுமையான பலத்தைத் தருவது எலும்புகள் வளர்ச்சிக்கு அவசியமானது ஆரோக்கியமான மனிதனுக்கு தினசரி 1,000 மில்லி கிராம் கால்சியம் தேவை வயதானவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஆயிரத்து 500 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படும் .

      

No comments:

Post a Comment

Please Comment