ரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு L/D 06/11/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு L/D 06/11/2019

ரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு L/D 06/11/2019 




அணு சக்தி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 காலிப் பணியிடங்கள்: 

 Assistant Grade I (HR) - 14 

Assistant Grade I (F&A) - 25 

Assistant Grade I (C&MMM) - 19 

Steno Grade I - 29 

Driver (Cum Pump Operator / Fireman) - 08 

Nurse - A - 05 

Pathology Lab Technician (SA/B) - 01 

Pharmacist/B -04 

X-Ray Technician (Technician/C) - 01 

Operation Theatre Assistant (Technician/B) - 01 

கல்வித் தகுதி: 

12th / Degree / Diploma பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: அதிக பட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது. சம்பளம் : ரூ. 21,700 முதல் 25,500 வரை சம்பளமாக வழங்கப்படும். 

 தேர்வு செய்யும் முறை : 

 எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://govtjobsdrive.in/wp-content/uploads/2019/10/NPCIL-Recruitment-2019-107-Assistant-Steno-Posts.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 06.11.2019



No comments:

Post a Comment

Please Comment