மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட்.-ல் பல்வேறு வேலைவாய்ப்பு L/D 25/10/2019 அறிவிப்பு Miscellaneous Employment Announcement at Madras Fertilizers Ltd. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட்.-ல் பல்வேறு வேலைவாய்ப்பு L/D 25/10/2019 அறிவிப்பு Miscellaneous Employment Announcement at Madras Fertilizers Ltd.

மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட்.-ல் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு Miscellaneous Employment Announcement at Madras Fertilizers Ltd


மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட். -ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கிறது இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 காலிப் பணியிடங்கள்: 

 Graduate Engineering Trainees / Management Trainees : 31 

Technical Assistant Trainees / Lab Analyst Trainees : 48 

Administrative Personnel : 14 

 கல்வித் தகுதி: Diploma / UG Degree / PG Degree பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு: அதிக பட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். 


அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது. சம்பளம் : ரூ. 9,830 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படும். 


விண்ணப்பக் கட்டணம் : Technical Assistant Trainees / Lab Analyst Trainees / Administrative Personnel பதவிகளுக்கு General / OBC பிரிவை சார்ந்தவர்கள் 300 ரூபாய் செலுத்த வேண்டும். 


 Graduate Engineering Trainees / Management Trainees பதவிகளுக்கு General / OBC பிரிவை சார்ந்தவர்கள் 500 ரூபாய் செலுத்த வேண்டும் SC/ST/ Ex-Servicemen/மாற்று திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம். 

தேர்வு செய்யும் முறை : 


ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://recruitment.madrasfert.co.in/landing விண்ணப்பிக்க வேண்டும். 


மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://govtjobsdrive.in/wp-content/uploads/2019/09/Click-Here-for-MFL-GET-MT-TAT-Syllabus-PDF-Download.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 25.10.2019



No comments:

Post a Comment

Please Comment