10th Pass? இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு L/D 08/11/2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10th Pass? இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு L/D 08/11/2019

10வது வகுப்பு தேர்ச்சியா? இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு 


இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 115 Security Guard Cum Peon பதவிகள் காலியாக உள்ளது இந்த 115 Security Guard Cum Peon காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Security Guard Cum Peon : 115 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி: 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி: ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 


அதோடு நல்ல உடற்தகுதியும் இருக்க வேண்டும். வயது வரம்பு: 01.07.2019 அன்று 18 வயது முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது. சம்பளம் : ரூ. 9,560 முதல் 18,545 வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு செய்யும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://ibpsonline.ibps.in/indbnksoct19/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 08.11.2019

No comments:

Post a Comment

Please Comment