மாநில அரசு துறையில் ஆய்வக உதவியாளர் வேலைவிண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாநில அரசு துறையில் ஆய்வக உதவியாளர் வேலைவிண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2019

மாநில அரசு துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பிரிவில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

காலிப் பணியிடங்கள்: ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: S.S.L.C (10th) முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அஞ்சல் 

முகவரி: 

 The Principal, Government College of Engineering, 

Palayam-Bodi Road, 
Near B.Renganathapuram, Bodinayakanur Taluk, 
Theni - 625582. 

 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் https://www.gcebodi.ac.in/ என்ற விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/16BcFwARtUGQYiBIse03LLWf8GxwNqwUg/view?usp=sharing என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2019

No comments:

Post a Comment

Please Comment