இடைவேளையில் இசை, பாடல்!
கல்வியாளர்கள் இணைந்த குழு, 34 அரசு பள்ளிகளில் ஓர் ஆண்டாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப இசைக்கப்படும் பாடல் அல்லது இசையால், அவர்களது மனோநிலை மேம்பட்டு, அமைதி மற்றும் சமாதான உணர்வு தழைப்பதாகவும் அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment