உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிறுவனக்கு ஸ்டாலின் வாழ்த்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிறுவனக்கு ஸ்டாலின் வாழ்த்து

உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிறுவனக்கு ஸ்டாலின் வாழ்த்து


உலக சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சோந்த சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழரான பிரக்ஞானந்தா உலக சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சோத்திருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த் போன்றோரின் பாட்டுக்களைப் பெற்றிருக்கும் பிரக்ஞானந்தா மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment