உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க என்ன செய்யலாம்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க என்ன செய்யலாம்?

உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க என்ன செய்யலாம்?






தேவையான பொருட்கள் ஓட்ஸ் – 1 டீஸ்பூன் தக்காளி சாறு – 1 டீஸ்பூன் தயிர் – அரை டீஸ்பூன் செய்முறை தக்காளி பெரிய துவாரங்களை சுருக்க செய்யும். அழுக்குகள், செல்கள் தங்காது. அதோடு நிறத்தையும் வெளுக்கச் செய்யும் குணமுண்டு. தயிர் ஈரப்பதத்தை அளிக்கும், கருமையையும் நீக்கும். ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும் இயற்கையான ஸ்க்ரப். சுருக்களை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும். ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.

No comments:

Post a Comment

Please Comment