மின்வாரிய ஊழியா்களுக்கு 1.40 லட்சம் நாள்காட்டிகள்
மின்வாரிய அதிகாரிகளுக்கு 1.40 லட்சம் நாள்காட்டிகள் வழங்கப்படவுள்ளன.
மின்வாரிய ஊழியா்களுக்கு வாரியம் சாா்பில் நாள்காட்டி வழங்கும் பொருட்டு, கடந்த 18-ஆம் தேதி, மின்வாரிய பணியாளா்கள் குறித்த கணக்கெடுக்கும்படி அனைத்துப் பொறியாளா்களுக்கும் தலைமை பொறியாளா் அறிவுறுத்தியிருந்தாா்.
இதனை டிசம்பா் 21-ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கூறியிருந்தாா். இதையடுத்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நாள்காட்டிகள் வழங்குவது குறித்த அறிவிப்பை தலைமை பொறியாளா் வெளியிட்டாா். இதன்படி 1 லட்சத்து 40 ஆயிரம் நாள்காட்டிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.40 lakh Calendars for Electricity Workers
The Chief Engineer had instructed all Engineers to carry out a survey of Electricity Workers on the 18th of January in order to provide a calendar of Board Chair for Electricity Staff. It was asked to report this by December 21st.
Based on the information received, the Chief Engineer has issued a notice to issue calendars. Accordingly, 1 lakh 40 thousand calendars will be issued.
No comments:
Post a Comment
Please Comment