அதிக ஊதியம் தரும் நகரம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அதிக ஊதியம் தரும் நகரம்!

அதிக ஊதியம் தரும் நகரம்!



இந்தியாவில் அதிகமான அளவில் ஊதியம் வழங்கும் நகரமாக பெங்களூர் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அறியப்பட்டுள்ளது. பெங்களூர் ஐ.டி துறைகளுக்கு பெயர் போனது. இத்துறையால் பெங்களூருக்கு ஏகப்பட்ட வளர்ச்சி. அது மட்டுமின்றி இங்கு ஐ.டி துறைகளில் வளர்ச்சி பெருமளவு இருக்கிறது. ராண்ஸ்டாட் இன்சைட்ஸ் சேலரி ட்ரெண்ட்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், தொடர்ந்து மூன்றாம் முறையாக பெங்களூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய சராசரி 5.27 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இடைநிலை ஊழியர்களுக்கு 16.45 லட்சமாக இருக்கிறது. முதல்நிலை ஊழியர்களுக்கு 35.45 லட்சமாகவும் இருக்கிறது. அதேபோல் பெங்களூருக்கு அடுத்தபடியாக, ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் இருக்கின்றன. ஹைதராபாத் ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய சராசரி 5 லட்சம் ரூபாயாக இருக்கிறது. 

மும்பை ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய சராசரி 4.59லட்சம் ரூபாயாக இருக்கிறது. இடைநிலை ஊழியர்களுக்கு 15.07 லட்சமாக இருக்கிறது. முதல்நிலை ஊழியர்களுக்கு 33.95 லட்சமாகவும் இருக்கிறது.Senior Editor- NewsGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். 

மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! #விடுதலை முந்தைய கட்டுரை காஷ்மீரிலிருந்து 7000 பாதுகாப்பு படையினரை திரும்ப பெறுகிறது மத்திய அரசு அடுத்த கட்டுரை கிரண் பேடியை திரும்பப்பெற வேண்டும் நாராயணசாமி வலியுறுத்தல்



The highest paid city!


Bangalore is one of the highest paid cities in India, according to a study. Bangalore is famous for its IT departments. The growth of Bangalore in this sector. And there is a lot of growth in the IT sector. According to a survey by Ronstad Insights Celebrity Trends, Bangalore tops the list for the third consecutive year. The average annual salary for the first stage employees is Rs 5.27 lakh. 

16.45 lakh for intermediate employees. 35.45 lakh for first-time employees. Similarly, Hyderabad and Mumbai are next to Bangalore. The average annual wage for Hyderabad's early stage employees is Rs 5 lakh. The average annual salary for Mumbai-based employees is Rs 4.59 lakh. 

15.07 lakh for intermediate employees. 33.95 lakh for first-time employees. ”Senior Editor- NewsGlitz Interested in the socio-political economy. The journey that started in eBay via ipack here! #Release Article Returns 7000 Security Forces from Kashmir Central Government Should Retract Kiran Bedi

No comments:

Post a Comment

Please Comment