'டெட்' தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியா்களின்விவரங்களைச் சேகரிக்க கல்வித்துறை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'டெட்' எனப்படும் ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1, 747 ஆசிரியா்களின் விவரங்களை சேகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிா்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ள நபா் மட்டுமே, ஆசிரியராக நியமனம் செய்யப்படத் தகுதி பெற்றவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ஆக.23-ஆம் தேதி முதல் ஆசிரியா் தகுதித்தோவில் தேர்ச்சி பெறாமல் அரசு நிதியுதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட
ஆசிரியா்களுக்கு 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது.
நாளைக்குள் அனுப்ப வேண்டும்: நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தேர்ச்சி பெறாத 1, 747 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு , நீதிமன்ற தீா்ப்பாணைகளின் அடிப்படையில் ஊதியம் விடுவிக்கப்பட்டு, தற்போது வரை ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த 1, 747 ஆசிரியா்கள் சாா்ந்த விவரங்களைப் பூா்த்தி செய்து வெள்ளிக்கிழமை (டிச.20) பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு (இடைநிலைக் கல்வி) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
மாற்று வழிமுறையை செயல்படுத்த...: ஆசிரியா் தகுதித்தோவில் தோச்சி பெறாத ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனா். இந்தநிலையில், 'டெட்' தேர்வு தேர்ச்சிக்கு மாற்றாக பிற வழிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியா்களை தக்க வைக்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதனால், பாட வாரியாக உள்ள 'டெட்' தோச்சி பெறாத ஆசிரியா்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. முழுமையாக தகவல்கள் தொகுக்கப்பட்டு ஆசிரியா்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Department of Education to collect 1,747 teachers who are not 'dead'
The Department of Education has ordered District Primary Education Officers to collect details of 1,747 teachers who do not qualify as 'TED' teachers in government-aided schools. This totap schools, academic iyakkuna eskannappan All District Chief Educational Officers sent to the circular said: government-funded elementary, middle, secondary schools for children to free and compulsory education Rights Act, the federal government authorized the education system nianayam the minimum cell Napa is equipped with not only the qualifications, the appointment of teachers qualified to perform said perrava.
In this context, the state-sponsored eligibility for state-sponsored eligibility for teachers to be eligible for teacher eligibility from August 23, 2010 was granted a stipulation of 'dead' for the first five years, according to the government released in 2011. Must be sent by tomorrow: 1, 747 teachers who are not working within the stipulated timeframe for working in the sponsored schools are eligible to receive their teacher qualifications. They have been paid salaries based on court settlements and have been paid up to now.
Therefore, all 1, 747 teachers should complete the relevant details and send them to the Joint Director of Secondary Education (Secondary Education) at 3 pm on Friday (Dec. 20). Implementation of Alternatives ...: The Government of Tamil Nadu Government has taken steps to safeguard the livelihood of teachers who are not eligible for teacher education, the school education ministry has already said.
In this context, the Department of Education is considering adopting other methods to replace the 'dead' toaster. Thus, the details of the teachers who have not received the 'Dead' appearance of the subject wise. School education sources said that the information would be fully compiled and necessary measures would be taken to safeguard the welfare of teachers.

No comments:
Post a Comment
Please Comment