சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு பிப்ரவரி, 15 முதல் நடக்கிறது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு பிப்ரவரி, 15 முதல் நடக்கிறது

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு பிப்ரவரி, 15 முதல் நடக்கிறது



சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று அறிவித்தார். அதன்படி, பிப்., 15ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. பிப்., 26 வரை, தொழிற்கல்வி மற்றும் விருப்ப பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், பிப்ரவரி, 27ல் துவங்குகின்றன. பிப்., 27ல் ஆங்கில மொழி தாள் தேர்வு நடத்தப்படுகிறது. பின், படிப்படியாக முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன. பிளஸ் 2வுக்கு, மார்ச், 30ல் தேர்வுகள் முடிகின்றன.

தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, மூன்று மணி நேரம் நடக்க உள்ளன.10ம் வகுப்புபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்., 15ல் துவங்க உள்ளது. பிப்., 20 வரை விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. அதன்பின், பிப்., 22ல் மொழி பாட தேர்வுகள் துவங்க உள்ளன. முக்கிய பாடங்களுக்கான தேர்வு, மார்ச், 4 முதல் நடத்தப்படுகிறது; மார்ச், 20ல் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. இந்த தேர்வுகள், காலை, 10:30 முதல் பகல், 1:30 மணி வரை நடத்தப்பட உள்ளன.



CBSE General Elections to be held on February 15 


Accordingly, in Feb. 15, the Plus 2 general election begins. Electives for vocational and vocational subjects are scheduled to be held until Feb. 26. English-language paper exams are being held on Feb. 27. Then, gradually there are exams for the main subjects. Exams are due on March 2 for Plus Two. 

The exams are scheduled to begin at 10:00 am and will take place for three hours. Selection for optional subjects is up to 20, Feb. Language courses are set to begin in February 22. Examination for the main subjects, held March 4; All exams end on March 20th. These exams are to be held from 10:30 am to 1:30 pm.

No comments:

Post a Comment

Please Comment