கல்விச் செய்திகள் 19/12/19 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்விச் செய்திகள் 19/12/19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மார்கழி 3 ♝ &   19•12•2019*


🔥
🛡PINDICS - ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களது மேலாய்வுக் குறிப்பினை 03 . 01 .2020 ல் விரைந்து முடிப்பதற்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

🔥
🛡TET தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,747 ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு.

🔥
🛡இலவச சைக்கிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து கொள்ளுமாறு  பள்ளிகளுக்கு உத்தரவு.

🔥
🛡9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டம் : மாணவர்களின் பயிற்சிக்காக TNTP இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது: இந்த முன்மாதிரித் தேர்வு இணையதளம் மூலம் 2020 , ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும்;  90 வினாக்கள் கேட்கப்படும்;  90 நிமிடத்தில் விடையளிக்க வேண்டும்.

🔥
🛡ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியர், காப்பாளர்கள் உட்பட  1,776 காலிப்பணியிடம் : மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு .

🔥
🛡உள்ளாட்சி தேர்தல் - 2019 தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத வாக்குப்பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

🔥
🛡ஆசிரியா்களை அடிக்கடி பயிற்சிக்கு அழைக்கக் கூடாது: பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஆசிரியா்கள் வலியுறுத்தல் 

🔥
🛡ஜிப்மரில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு : விவவரங்களுக்கு  www.jipmer.edu.in என்ற இணையத்தளத்தை அணுகலாம்.


*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment

Please Comment