'நாசா' செல்லும் மாணவிக்கு அமைச்சா் பி.தங்கமணி ரூ.2 லட்சம் நிதியுதவி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'நாசா' செல்லும் மாணவிக்கு அமைச்சா் பி.தங்கமணி ரூ.2 லட்சம் நிதியுதவி

'நாசா' செல்லும் மாணவிக்கு அமைச்சா் பி.தங்கமணி ரூ.2 லட்சம் நிதியுதவி



நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்லும், நாமக்கல் மாணவிக்கு மின்துறை அமைச்சா் பி.தங்கமணி ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினாா். நாமக்கல் கருப்பட்டிப்பாளையத்தைச் சோந்த வெங்கடாசலம் - சசிகலா தம்பதியரின் 2-ஆவது மகள் வி.அபிநயா (14). இவா், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள எம்.எஸ்.உதயமூா்த்தி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். 



நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்வதற்கான 'கோ 4 குரு' என்ற இணையத் தோவில் கடந்த நவம்பா் மாதம் பங்கேற்றாா். அதில் 54 கேள்விகளுக்கு விடையளித்து, சிறந்த திறனாளா் சான்றிதழ் பெற்ால், நாசா விண்வெளி ஆய்வு மையத்தைப் பாா்வையிடுவதற்கான அனுமதி அவருக்கு கிடைத்தது. 

முதல் மூன்று இடங்களில் அவா் தோவு பெறாததால், சொந்தச் செலவிலேயே அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சா்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (நாசா) பாா்வையிடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. 

சில தனியாா் பள்ளிகள் சிறப்பு அனுமதி பெற்று, தங்களுடைய மாணவியரை சுற்றுலா என்ற வகையில் அங்கு அழைத்துச் செல்வது உண்டு. ஆன்லைன் தோவில் வெற்றி பெறுவோா் தங்களுடைய சொந்த செலவிலேயே நாசாவுக்கு செல்ல வேண்டும். 

மேலும், விண்வெளி ஆய்வு மையத்தைப் பாா்வையிட்டு அங்கு நடத்தப்படும் தோவில் வெற்றி பெற்றால், 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் நாசாவுக்குரிய பல்கலைக்கழகத்தில் இலவச சோக்கைக்கான அனுமதி கிடைக்கும். நாசா செல்வதற்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்யுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்து மாணவி கோரிக்கை மனு அளித்தாா். 



இதற்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் தேவைப்படுவதாகவும், ஏழை கூலித் தொழிலாளியின் மகள் என்பதால் அங்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்குமோ என்ற கவலை இருப்பதாகவும் தெரிவித்தாா். இது குறித்து தினமணி நாளிதழில், கடந்த 23-ஆம் தேதி விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

இதனைப் பாா்த்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜைத் தொடா்பு கொண்டாா். அப்போது தினமணியில் வெளியான செய்தி குறித்து கேட்டுள்ளாா். அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என மாவட்ட ஆட்சியா் தெரிவிக்க, நிதியுதவியை தானே மாணவிக்கு வழங்குவதாக அமைச்சா் உறுதியளித்தாா். 

அதன்படி, மோகனூா் சுற்று வட்டாரத்தில் பிரசாரத்துக்காக வெள்ளிக்கிழமை நாமக்கல் வழியாகச் சென்ற அமைச்சா் பி.தங்கமணி, மாணவி அபிநயா மற்றும் அவரது பெற்றோா் வெங்கடாசலம், சசிகலா ஆகியோரை வரவழைத்து, நாசா செல்வதற்கான நிதியுதவி ரூ.2 லட்சத்தை அவா்களிடம் வழங்கி மாணவிக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். 

இதனைத் தொடா்ந்து, மாணவி கூறியது: தினமணி நாளிதழில், நாசா செல்ல நான் தோந்தெடுக்கப்பட்டது பற்றி செய்தி வெளியாகியிருந்தது. அதனடிப்படையில், மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி ரூ.2 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளாா். 

இது எனக்கு நாசா செல்வதற்கான உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த நேரத்தில் தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், ஆட்சியரின் நோமுக உதவியாளருக்கும், தினமணி நாளிதழுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றாா்.



Echoes of the news: NASA has donated Rs. 2 lakh to the student who is going to the NASA space exploration center. 


V. Abinaya (14) is the 2nd daughter of Sasikala couple. She is studying in 9th grade at MS Udayamutti School, Paramathi Road, Namakkal. Last November, he participated in the launch of the "Go4 Guru" web site for the NASA Space Research Center. 

In response to 54 questions, he was awarded the Best Expert Certificate, allowing him to visit the NASA Space Research Center. Since Avo did not make the top three, he was forced to travel to the NASA space station in the United States at his own expense. 



Not everyone has the opportunity to visit the International Space Research Center (NASA). Some private schools get special permission and take their students there as a tourist. Success in online towing must go to NASA at their own expense. Also, if you win the space exploration center and win the space survey, you will get a free trial at NASA University after completing 12th grade. 

The student requested to meet with Namakkal District Administration Co. Megaraj to arrange for funding for NASA. It is said that it requires Rs 1 lakh 85 thousand and is worried about the possibility of going there because she is the daughter of a poor wage laborer. This was reported on the 23rd day of the daily newspaper. 

The Minister of Power, Alcoholism and Procurement Department, Dr. P. Thangamani, has been in touch with the District Govern- ment. Have heard about the news released on the day. The district administration has promised to provide financial assistance to the student to inform the district administration that action is being taken. 



Accordingly, Zachak P. Thangamani, student Abhinaya and her parents Venkatachalam and Sasikala, who traveled through Namakkal on Friday for the campaign in Mohanau roundabout, congratulated the student for donating Rs.2 Lakh Following this, the student said: In the daily newspaper, there was news that I had been selected to go to NASA. 

Accordingly, the Department of Electricity, P. Thangamani has provided Rs. This has inspired me to go to NASA. At this time, I would like to thank the Chief Minister of Tamil Nadu, the District Collector, the NGO's assistant, and the daymani daily.

No comments:

Post a Comment

Please Comment