இனி வேலை இழந்தால் 2 நாட்களில் முழு செட்டில்மெண்ட்! மத்திய அரசு அதிரடி உத்தரவு!
சம்பளப் பாக்கித் தராமல் ஏமாற்றும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வைத்த மிகப்பெரிய ஆப்பு? 2 நாளுக்குள்ள சம்பளத்தை கொடுத்தே ஆகணும் (or) வேலையை விட்டுப் போறிங்களா 2 நாளுக்குள் உங்களுக்கு ஃபுல் செட்டில்மெண்ட்
வேலையை விட்ட பிறகு அந்த கம்பெனியிலிருந்து சம்பளம் வாங்குவது என்பது மிகவும் கடினமான செயலாக மாறிவருகிறது. 4 மாதம் 5 மாதம் சம்பளப் பாக்கி இருப்பதாலேயே பலர் வேலையை விட்டு போகின்ற போக்கு சமீப காலமாக இருந்து வருகிறது. சம்பளப் பாக்கியைக் கேட்டு அலுவலகத்துக்கு நடையாய் நடந்து சம்பளத்தைப் பெற்றவர்களும் உண்டு. எனக்கு உங்க சம்பளமே வேண்டாம் என ஒதுங்கியவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மத்திய அரசு அதிரடியான அறிவிப்பை அறிவித்திருக்கிறது.
வேலையை விட்டு தொழிலாளர்கள் நின்றாலோ அல்லது நிறுவனமே வேலையை விட்டு அனுப்பினாலோ அல்லது கம்பெனி இழுத்து மூடினாலோ 2 நாட்களுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய மொத்த தொகையையும் கம்பெனி செலுத்தியாக வேண்டும் என்பது தான் அந்த புதிய விதி.
நிறுவனத்திற்கு ஏற்றவாறு இந்த விதியின் அம்சங்கள் மாறுபடுகின்றன.
பயணச் செலவு, போனஸ் உள்ளிட்டவை நீங்கலாக நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தை மட்டுமே இந்த இரண்டு நாட்களுக்குள் வழங்கும் வகையில் இந்த புதிய அறிவிப்பு இருக்கிறது. மேலும் 1000 பேருக்கு கீழாக வேலை செய்யும் நிறுவன ஊழியருக்கு 7 நாட்களுக்கும், 1000 பேருக்கு மேல் வேலை செய்யும் வேலை செய்பவர்கள் கொண்ட நிறுவனங்கள் 10 நாட்களுக்குள் சம்பளப் பாக்கியை தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என அந்த விதியில் குற்இப்பிடப்பட்டுள்ளது.
Full Settlement in 2 Days If You Lost Your Job!
The biggest government wedge for fraudulent companies without a paycheck? Getting paid within 2 days (or) quitting your job within 2 days after you have a full settlement job can be a very difficult task. The tendency of many people to quit is because of the 4 months and 5 months salary arrears. There are also people who walk into the office asking for salary arrears. There are also those who have given up on me not to pay you.
It is under such circumstances that the Central Government has announced a staggering announcement. The new rule is that when workers quit or the company quits or the company closes, the company has to pay the entire amount they need to join within 2 days. The features of this rule vary according to the company.
The new announcement comes just two days after the basic salary, including travel and bonuses, was determined. The rule stipulates that employees with less than 1,000 employees will be paid 7 days, and employees with more than 1000 employees will be given a salary package within 10 days.

No comments:
Post a Comment
Please Comment