கல்வி உதவித்தொகை 2 லட்சம் வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வி உதவித்தொகை 2 லட்சம் வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

கல்வி உதவித்தொகை 2 லட்சம் வரை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு



மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ - மாணவிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 2 லட்சம் ரூபாய் வரை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுக வேண்டும் எனவும் கோரப்படுள்ளது.



Government of Tamil Nadu to increase the scholarship up to 2 lakh

Government  has issued a government grant to provide scholarships for up to Rs 2 lakhs for undergraduate, post-graduate, high-school and undergraduate students. Tamil Nadu Backward Classes, Minorities, Minorities and Minority Students in Central Government Universities, IIT, IIM, IIT, NIT and Central Universities Listed in Tamil Nadu and Other States Government to provide student scholarships up to Rs. 2 lakhs Government issued mercy. 

The scholarship will be given to students whose family income does not exceed 2 lakhs per annum. Eligible and willing students are requested to contact the District Collector's Office.

No comments:

Post a Comment

Please Comment