வருகிறது இரண்டு திரைகள் கொண்ட செல்போன்
செல்போன் என்பது உலகிலுள்ள மனிதருக்கு இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. ஒரு நல்ல செல்போன் இருந்தால் வீட்டில் உள்ள டிவி, ரேடியோ, தொலைபேசி, கால்குலேட்டர், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் கையில் இருப்பதற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செல்போன் வாடிக்கையாளர்களை கவர செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புது புது மாடல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த மாடல்களில் எதிர்பாராத பல வசதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் செல்போன் பயனாளிகள் புதிது புதிதான செல்போன்களை எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் செல்போன் வாடிக்கையாளர்களை அசர வைக்கும் அளவில் தற்போது இரண்டு திரைகள் கொண்ட செல்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு திரைகளை ஒரே செல்போனிலும் பயன்படுத்தலாம், தனித்தனியாக பிரித்துப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் ஒரு திரையில் உள்ள அப்ளிகேஷனை இன்னொரு திரைக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உண்டு.
இரண்டு திரைகள் இருப்பதால் அதிக அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
கேடவே என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த செல்போன் தற்போது சோதனை அளவில் இருப்பதாகவும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் கைகளில் தவழும் என்று கூறப்படுகிறது
With two monitors, the cellphone
Cellphone has become an essential commodity for the world. If you have a good cell phone, home, TV, radio, telephone, calculator, computer, everything is at hand. Cell phone manufacturers are releasing new models to attract cellphone customers. Introducing many unexpected features in those models. Due to technological advances, cellphone users are expecting new cell phones from day to day.
It is important to note that these two screens can be used on the same cell phone and can be used separately, as well as the ability to transfer the application from one screen to another. It is also worth noting that there are two screens that can be downloaded with more application.

No comments:
Post a Comment
Please Comment