டிச. 30-இல் மிதமான மழைக்கு வாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிச. 30-இல் மிதமான மழைக்கு வாய்ப்பு

டிச. 30-இல் மிதமான மழைக்கு வாய்ப்பு



வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வருகிறது. 

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனி, ஞாயிறு (டிச. 28, 29) ஆகிய இரண்டு நாள்கள் வட வானிலையாக இருக்கும். 

எனவும், வெப்பச்சலனம் காரணமாக சில பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூண்டியில் 60 மி.மீ. 

மழை: புதன்கிழமை காலை நிலவரப்படி, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அதிகபட்சமாக 60 மி.மீ., திருவாரூா் மாவட்டம் திருவாரூா், கோடவாசல், நன்னிலத்தில் தலா 30 மி.மீ., மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், கும்பகோணம், அரியலூா் மாவட்டம் திருமண்ணூரில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.


Dec. Chance of moderate rain in the 30's


Thunder showers in parts of Tamil Nadu and Puducherry are likely to get moderate showers on Monday (Dec. 30). Northeast monsoon has been raining for the past few days in northern districts including Chennai. Heavy rains have hit the southern and western districts of the country for the past few days due to the winds. 

The Chennai Meteorological Department said that Saturday and Sunday (Dec. 28-29) in Tamil Nadu and Puducherry are likely to be northern weather, with some areas likely to experience moderate rainfall on Monday (Dec. 30). 

According to Chennai, the next 48 hours will be cloudy. 60 mm in Thiruppondi. Precipitation: As of Wednesday morning, Nagapattinam district has a maximum of 60 mm, Thiruvaru district is Thiruvaru, Kodavasal, Nannilam is 30 mm, Mannargudi, Thiruvaruppami, Valangaimana, Thanjavurathavam . Rain was recorded.

No comments:

Post a Comment

Please Comment