டிசம்பர் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம் வருமான வரித் துறை அறிவிப்பு IT Dept - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிசம்பர் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம் வருமான வரித் துறை அறிவிப்பு IT Dept

டிசம்பர் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம் வருமான வரித் துறை அறிவிப்பு IT Dept 

வரும் டிசம்பர் 31-க்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண் டும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வங்கியில் குறிப்பிட்ட அளவுக்குமேல் பணப்பரிவர்த் தனை மேற்கொள்வதற்கு நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்ட் அவசியம். இந்நிலையில் பணப்பரிவர்த்தனை செயல் பாட்டை மேலும் ஒருங்கிணைப் பதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண் டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும் பாலானோர் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினர். அதைத் தொடர்ந்து பலமுறை அதற்கான காலக்கெடு தளர்த்தப்பட்டது. செப்டம்பர் 30-க்குள் பான் கார் டுடன் ஆதார் எண் இணைக்கப் படாவிட்டால், அக்டோபர் 1 முதல் அந்தப் பான் கார்டு செல்லுபடி ஆகாது என்று மத்திய நேரடி வரி வாரியம் எச்சரித்து இருந்தது. 

ஆனால் அதன்பிறகும் பலர் இணைக்காத காரணத்தினால், மீண்டும் அதற்கான கால அவகாசம் டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கால அவ காசம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், டிசம்பர் 31-க்குள் அனைவரும் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண் டும் என்று அறிவித்துள்ளது. பான் கார்டு - ஆதார் எண் இணைப்பை இணையத்தின் வழியேயும் மேற் கொள்ளமுடியும் என்பது குறிப் பிடத்தக்கது.

IT-Dept Income Tax Department announces that it will have to link its Aadhaar number with the PAN card by December 31. A PAN Card (PAN) is required to carry out cash transactions beyond the specified amount in the bank. 

The Central Government has continued to insist that the Aadhaar number be added to the PAN card to further consolidate the money laundering process. Due to the lack of awareness among the masses, large numbers of people failed to link the Aadhaar number. Subsequently, the deadline has been relaxed. 

The Central Direct Tax Board had warned that the PAN card would not be valid from October 1 unless the Aadhaar number was added to the Pan Car Tutu by September 30. But since many did not connect, the deadline was extended to December 31. With just two weeks to go, the company has announced that everyone will have to link their Aadhaar number to their PAN card by December 31. It is noteworthy that the PAN Card - Aadhaar number can be accessed over the Internet.

No comments:

Post a Comment

Please Comment