பள்ளிகள் 4 -ஆம் தேதி திறக்க வேண்டும்-தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகள் 4 -ஆம் தேதி திறக்க வேண்டும்-தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை

பள்ளிகள் 4 -ஆம் தேதி திறக்க வேண்டும்-தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை



தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. பள்ளிகளை ஜனவரி 4 திறந்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் மாநில தேர்தல் ஆணையர் அவர்களுக்கு கடிதம் ஓன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் , தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 -ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜனவரி 4 திறந்திட வேண்டும். 

2020ஆம் ஆண்டின் முதல்வேலை நாளை புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் .

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடப்பதால் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Schools to open on 4th March - Elections to Rural Lok Sabha polls to Election Commission 


Rural local elections are held in Tamil Nadu. Schools have been asked to open on January 4. In this letter, the State Election Commissioner has sent a letter to the Teachers' Advancement Association. 

Wall Tum. It is reported that there will be no suitable environment for the first day of the year 2020 to begin with a refreshment. So schools will be opened on January 3 instead of January 2 due to local elections.

No comments:

Post a Comment

Please Comment